முதலமைச்சர் பொது நிவாரண பணிக்கு நிதி வழங்கினர்

 


         தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களை(25-06-21) அன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு இந்திய காவல் பணி சங்கத்தின் செயலாளர் திரு மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப. சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.11 லட்சம் வழங்கினார்.