கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டி

           கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டி


4451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தவறுகள் நடைபெற்று இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 


கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதனை சரிசெய்து வெளிப்படைத்தன்மை யாக செயல்படும்.


மத்திய கூட்டுறவு வங்கி உடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை. இந்நிலையில் யார் யார் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி உள்ளனர் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கடந்த 10 ஆண்டுகளாக  அதிமுக முன்னாள் அமைச்சர் நவீன விஞ்ஞானி செல்லூர் ராஜூ தவறான தகவலை தெரிவித்துள்ளார்.