கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் பணி விரைவில் முடியும் அமைச்சர்

 


   ₹275 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 2022 ஆகஸ்டு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை (12-06-21) அன்று 1 கோடியை எட்டிவிடும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.