ரயில் நிலையங்களில் 5ஜி சேவையை வழங்க மத்திய அமைச்சரவை அனுமதி

  ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சேவை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக 5ஜி சேவையை வழங்க மத்திய அமைச்சரவை அனுமதி.


இப்புதிய திட்டம் 25,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம்

 

                  ***************


   *திண்டுக்கல்லில் ரேஷன் கடை ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்* 


திண்டுக்கல்லில் ரேஷன் பொருட்கள் குறைவாக வழங்கிய விற்பனையாளர்கள்,

 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை விற்பனையாளர் மனோகரன், 


பாண்டியன் நகர் கூட்டுறவு பண்டக சாலையின் விற்பனையாளர் முத்துலட்சுமி


ஆகிய 2 பேர் ரேஷன் கடையில் ரேஷன் பொருள்களை எடை குறைவாக வழங்கி, முறைகேடு செய்துள்ளதாக பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள்.