தமிழ்நாட்டில் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

  மதுரை மாநகராட்சி ஆணையராக டாக்டர்.கார்த்திகேயன் நியமனம்.

சேலம் மாநகராட்சி ஆணையராக திரு.கிருஸ்துராஜ் நியமனம். 

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக க்ராண்டி குமார் பாடி நியமனம்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்னு சந்திரன் நியமனம்.

கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சுங்காரா நியமனம்.