சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஐதராபாத் நீதிமன்றத்திலும் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது
* இந்தியன் 2 படத்தை முடிக்காமல் பிற படங்களை இயக்க தடைகோரி லைகா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இயக்குனர் சங்கர் புகார்
😡12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
* தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
😡கூட்டணியில் இருந்துகொண்டே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது
-அன்புமணி ராமதாஸின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்
😡🙏தமிழகத்தில் கலைஞர் ஆட்சியை விட ஸ்டாலின் ஆட்சி மிகச் சிறந்த ஆட்சி; அற்புதம் நிகழ்த்தும் ஆட்சி
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் முகைதீன்