பிரபல தனியார் ஆய்வகமான (Med all) மெட் ஆல் - கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து.*
தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை.*
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக கூறியதாக புகார்.
மே 19, மே 20 தேதிகளில் ஐசிஎம்ஆரில் பதிவேற்றம் செய்ததாக தகவல்.
தொற்றில்லாதவர்களுக்கு கொரொனா தொற்று உள்ளதாக தமிழ்நாட்டில் 4000 பேருக்கு தவறான ரிப்போர்ட் கொடுத்த மருத்துவ பரிசோதனை *மெட்ஆல் ஆய்வகம்* ஆய்வகதிற்கு, அரசு அனுமதி இரத்து செய்தது..
கொல்கத்தாவில் கொரோனா பாசிடிவ் இருந்தவர்களை கள்ளக்குறிச்சியை சேர்ந்தவராக அறிவிப்பு.
இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக புகார்.