சென்னை கபாலீஸ்வரர் கோவில் மற்றும் சென்னை மண்டலத்தில் உள்ள திருக்கோவில்கள் முலம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரானா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உதவியாளர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி கே சேகர்பாபு* அவர்கள்
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதிமாறன் அவர்கள்
பொதுமக்களுக்கு உணவினை வழங்கியும், மருத்துவமனையை நேரில் சென்றும் ஆய்வு நடத்தினார்கள்.