கல்வித் தொலைக்காட்சி தொடர்ந்து இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

 


கல்வித் தொலைக்காட்சி தொடர்ந்து இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

          கல்வி தொலைக்காட்சி சேனல் நிறுத்தப்பட மாட்டாது; இன்னும் ஆக்கப்பூர்வமான பல நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு புதுமையான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி.

கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் - பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி நல்லதொரு முடிவை எட்ட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி