ஒன்றிணைவோம் வா முதல்வர் மு.க.ஸ்டாலின்

 


திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற செயல் திட்டத்தை மீண்டும் தொடங்குவோம்*


பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்*


ஆட்சியின் நடவடிக்கைகளுடன் திமுகவினரும் மக்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும்*


நம்மை தேர்ந்தெடுத்த மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது*


அனைத்து கட்சி எம்எல்ஏக்களிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன்- முதலமைச்சர் ஸ்டாலின்*


களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம். ஒன்றிணைவோம் வா... பேரிடர் காலத்தை வென்றிடுவோம் வா" 


என்று கழகத் தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்டார் திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்.