நடு இரவிலும் ஆய்வு செய்யும் முதல்வர் மு. க .ஸ்டாலின் வீடியோ

 
இரவு மணி 11, தமிழக முதல்வர் டிஎம்எஸ் வளாகத்திலுள்ள கொரோனா தடுப்பு  வார் ரூம்மை ஆய்வு செய்து வருகிறார். அங்கு வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து, உதவி கேட்ட இளைஞரிடம் பேசுகிறார், உதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறார். செயல்முதல்வர் மு. க .ஸ்டாலின்