ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனும் கூடிய பஸ்ஸை தொடங்கினார் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி

 


         சென்னை மே 19 ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஜெயின் ஆர்கனைசேஷன் ஒத்துழைப்புடன் 7  நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் வசதி கூடிய பஸ்


சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிசன் வசதியுடன் படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலையில்,கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் ஜெயின் ஆர்கனைசேஷன் அமைப்பினர்                   


7 நோயாளிகள் ஒரே நேரத்தில்,ஆக்ஸிஜனோடு சிகிச்சைபெறும் வசதிகொண்ட பேருந்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.        

இதனை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்.மூர்த்தி துவக்கி வைத்தார்.மருத்துவமனை டீன் மற்றும் நிலைய மருத்துவர் உடனிருந்தார்கள்.


                 நிருபர் பாலாஜி