சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ


சென்னை கார்ப்பரேஷன் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ கொடுங்கையூர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது .                               


மேலும் எம்கேபி நகர் வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் புகை மண்டலமாக உள்ளதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் விரைவில் நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை.                 நிருபர் கார்த்திக்