உலகளவில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை

        உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.83 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்

          

     

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 300% அதிகரித்தும் அவசர சிகிச்சை படுக்கைகள் 19%தான் அதிகரிப்பு!.        😡 (15-05-21) அன்று பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 33,658 பேர் பாதிப்பு..!* மொத்த பாதிப்பு (15,65,035)


> சென்னையில் கொரோனாவால் 

மட்டும் 6,640..! (4,32,344)


> (15-05-21)அன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள்

எண்ணிக்கை 20,905 Total (13,39,887)


> தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள்

எண்ணிக்கை 303 Total (17,359)


(15-05-21)அன்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள்

எண்ணிக்கை 1,64,945 Total (2,49,50,403)


> தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 2,07,789