டெல்லியில் லாக்டவுன் நீடிப்பு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

 


           டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு லாக்டவுன் நீட்டிப்பு - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது

மே 10ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும் என அறிவிப்பு.


ஆக்ஸிஜன் கிடைத்தால், டெல்லியில் 24 மணி நேரத்திற்குள் 9000 ஆக்ஸிஜனேற்ற படுக்கைகள் இருக்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்