ஒரு வரிச் செய்திகள்

 


             👤 தி க்ரே மேன் படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமுடன் தனுஷ் வைரல் புகைப்படங்கள் வெளியீடு


"👤ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம்"

வேதாந்தா நிறுவனம் தகவல்

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் ஆக்சிஜனை விநியோகம் செய்வது குறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசனை


👤டெல்லியில் பிரதமர் மோடியுடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சந்திப்பு 

கொரோனா தொற்றை சமாளிக்க ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை


👤கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் - சென்னை உயர்நீதிமன்ற கருத்துக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி வரவேற்பு!


👤மே 2ல் வாக்கு எண்ணிக்கை...முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - சத்யபிரதா சாகு


👤ஆக்சிஜன் தயாரிப்பிற்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி கருத்து.


👤அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ


👤உயிர் பிரச்சினை என்பதால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் - எல்.முருகன்