பெண் காவலர் விபத்தில் உயிரிழப்பு

 


                 வேலூர் மாவட்ட கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை வாகனம் மீது லாரி மோதி விபத்தில் பெண் காவலர் உயிரிழப்பு. 

விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓட்டம் அவரை பிடிக்க போலீஸ் விரைந்தது.