தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு

 


           தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 11,681 பேர் பாதிப்பு..!* மொத்த பாதிப்பு (10,25,059 )


👉சென்னையில் கொரோனாவால் இன்று

மட்டும் 3,750 பேர் பாதிப்பு..! (2,94,073)


👉இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள்

எண்ணிக்கை 7,071 Total (9,27,440)


👉தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள்

எண்ணிக்கை 53 Total (13,258)


👉இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள்

எண்ணிக்கை 1,12,661 Total (2,15,13,210)


 👉தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 84,361