திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே நகர் தெற்கு காவல் நிலையம் சார்பாக டிஎஸ்பி தலைமையில் ஆய்வாளர் கண்ணன் சார்பு ஆய்வாளர் அபுதல்ஹா மற்றும் காவலர்கள்.
கொரோனா நோய் தொற்று பற்றி எமதர்மராஜா வேடம் அணிந்து .பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கினார்கள்.