முன்னாள் பாராளமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று காலையில் காலமானார்.
இது குறித்து தலைவர்கள் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் திடீர் மறைவு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.