தமிழகத்தில் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று தமிழக அரசு அதிரடி

 


            🅱️REAKING#*

கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி

 👥தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு 

ஊரடங்கு அறிவிப்பு


👤தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு!

👤பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி

👤இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி


👤தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து


👤பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை

 👤தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்

 👤இரவு நேரத்தில் பேருந்து போக்குவரத்து இல்லை!

👤கொடைக்கானல் நீலகிரி ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி கிடையாது

 

👤தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி

 


👤உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு


👤பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இயங்க அனுமதி

 ”👤முழு ஊரடங்கின்போது, திரையரங்குகள், வணிக வளாகங்கள், காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்படும்” - தமிழக அரசு

👤ஊடகங்களுக்கு 24X7 அனுமதி

👤அத்தியாவசிய உற்பத்திகளுக்கு 24X7 அனுமதி


👤கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

 👤ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் செல்ல தடை.*


👤மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்ல அனுமதி இல்லை.*

.👤 +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.*


👤.முழு ஊராடங்கில் உணவகம் பார்சல் வாங்க மட்டும் செயல்படும்.*

 தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.