தீயணைப்புத் துறையினர் நீத்தார்நினைவு வீரவணக்கம்

 


                 தீயணைப்பு துறையினர் நீத்தார் நினைவு நாளையொட்டி தாம்பரம் தீயணைப்பு பயிற்சி பள்ளி வளாகத்தில் தீயணைப்பு துறை இயக்குனர் டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்