50,000 டாலர் நிதி உதவி கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ்

                 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் இந்தியாவின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய 50,000 டாலர் நிதியுதவி


50 ஆயிரம் டாலர் நிதியை பிரதமரின் கொரோனா நிவாரண நிதியுதவி திட்டத்திற்கு அளித்துள்ளார் பாட் கம்மின்ஸ் இந்தச் செயல் கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அவருடைய நல்ல உள்ளத்தை வாழ்த்தி மக்கள் பெருமளவில் வாழ்த்துச் செய்தியை பதிவு செய்கின்றார்கள்.