செய்திகள்

 


           மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்


                          


             அசாமில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்

*குடியுரிமை திருத்த சட்டம் அசாமில் அமல்படுத்தப்படாது என பிரியங்கா காந்தி உறுதி

*தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பெண்களின் தினசரி ஊதியம் ₨365ஆக உயர்த்தப்படும் - பிரியங்கா காந்தி

                         

        
               இன்ஸ்டாகிராமில் ஒரு கோடி ஃபாலோயர்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் விராட்கோலி


                              

   
               பாஜக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்

* கிஷன் ரெட்டி, எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை

* அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து, 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் பாஜக ஆலோசனை