ஒலிம்பிக் தீபம் டோக்கியோவில் ஏற்றப் பட்டது

 


          உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தீப ஓட்டத்துடன் தொடங்கியது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டி கடந்த 2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. கடந்த வருடம் ஜூலை மாத இறுதியில் துவங்க இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள், உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பாதிப்பினால் தள்ளி வைக்கப்பட்டது.




ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் இன்று தோக்கியோவில் தொடங்கியது! 47 நகரங்களில் கொண்டுசெல்லப்படுகிறது.