தேர்தல் நெருங்கி வருவதால், ஸ்டாலினின் 6-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
________________________
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேமுதிகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
__________________________
மு.க.ஸ்டாலின் கொடுத்தது 7 திட்டங்கள் அல்ல. அது ஏமாற்றும் திட்டங்கள் என்றும், மக்களை ஏமாற்றியே ஆட்சியை பிடிப்பது தான் திமுகவின் வழக்கம்-பொன் ராதாகிருஷ்னன்
______________________
பாமக புதுச்சேரியில் 12 தொகுதியிலும், காரைக்காலில் 3 தொகுதியிலும் தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
______________________________
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 174 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.கூட்டணி கட்சிகளை சேர்த்து 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
______________________
வரும் 12ம் தேதி அமமுக பொதுக்கூட்டம்., அன்றே தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் டிடிவி தினகரன்
________________________
பக்குவப்பட்ட அரசியல்வாதியாக எல்.கே.சுதீஷ் பேசவேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
____________________________
மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்திரிகோல் சின்னம் ஒதுக்கீடு செய்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.