திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்
கழகத் தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில், (9-3-2021), அன்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் சேலம் மேற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எடப்பாடி தொகுதி Ex.M.L.A., ஐ.கணேசன் மற்றும் அவரது மகன் மருத்துவர் ஐ.ஜி.நாகராஜன், எம்.எஸ். (ஆர்த்தோ) ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், சேலம் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு: திமுக 174 தொகுதிகளில் போட்டி
தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதற்கான நேரம் அதிகரிப்பு;
தேர்தல் பிரசாரம் செய்வதற்கான நேரத்தை 2 மடங்காக அதிகரித்தது தேர்தல் ஆணையம்
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம்