மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

 


              மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்விற்கான விண்ணப்பங்கள் இன்று மதியம் 3 மணி முதல் வரும் மார்ச் 15ம் தேதி இரவு 11.55 வரை வரும் சமர்பிக்கலாம்: தேசிய தேர்வுகள் ஆணையம்


ஏப்ரல் 18ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.