தமிழக செய்திகள்

 06.02.2021 மாலை சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். எத்தனை நூற்றாண்டு வந்தாலும் மக்களுக்காகவே அதிமுக இயங்கும் என்ற ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் அறிவுறுத்தல்.

***************************

ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, அன்று முதல் பொதுமக்கள் ஜெயலலிதா  நினைவிடம்,  அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. 

**********************

சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி என  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

********************

கொரோனா மற்றும் புயலால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள சூழலில், தமிழக அரசின் பயிர் கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம்.

*****************

திருடி விட்டதாக கூறி இளைஞரின் கண்ணை கட்டி வைத்து காட்டில் பிரம்பால் அடித்து தாக்கிய கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது.

***************

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ட்ரீம் 11 செயலுக்கு தடை.

*************

கொரோனா மற்றும் புயலால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள சூழலில், தமிழக அரசின் பயிர் கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம்.

****************

திருடி விட்டதாக கூறி இளைஞரின் கண்ணை கட்டி வைத்து காட்டில் பிரம்பால் அடித்து தாக்கிய கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது.

***************

ரஜினிகாந்த் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு 100% வரமாட்டார். தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார்.

*****************

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்க பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் புறப்பட்டன. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமி, சிறப்பு பூஜைகளுக்கு பின் பாகன் ராமுவுடன் புறப்பட்டு சென்றது.

*********************

இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

******************

இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

********************

தலைமை தேர்தல் ஆணையர் தமிழக பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பிப்.10-ம் தேதி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிப். 10-ம் தேதி பகல் 12.15 மணிக்கு அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.

***********************