இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி

 


               புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன் மறைந்தாரே 


*அன்னைத் தமிழ் மீதும், தமிழகம் மீதும், இந்தியாவின் பன்முகத்தன்மை மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர் - ஸ்டாலின்


              இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

                            

                                                  1989 மற்றும் 1991 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வட சென்னை மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் விளைவாக இரண்டு முறை மக்களவையில் இடம் பெற்றார். நல்ல பேச்சாளர், கண்ணியத்துடன் நற்றமிழில் உறையாற்ற கூடியவர்... மறைந்த முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். , கலைஞர்  அவர்களில் நன் மதிப்பை பெற்றவர். நல்ல கண்ணியமிக்க பேச்சாற்றல் கொண்ட தலைவரை தமிழகம் இழந்து.

வடசென்னைை மக்களின் மனதில் நீங்காா இடம்பெற்றார்.