சென்னை பெருநகர காவல் .
20 .2 .2021 காலை சென்னை காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் திரு.கோதண்டராஜ் முன்னிலையில் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் பேசிய போது.
இக்கலந்தாய்வில், நீதிமன்ற குற்றவியல் வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளுடன் காவல்துறை உரிய பங்களிப்பு தந்து துரிதமாக விசாரணை முடித்து நீதி வழங்கிட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.