செய்திகள்

 


          தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்


- முதல்வர் பழனிசாமி

                        ***************

              அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து மௌன ஊர்வலம்


பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மௌன ஊர்வலம் தொடங்கியது!

                             ****************

           மதுரை தோப்பூர் எய்ம்ஸ்க்கான நிதியை ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்த்தியது ஜப்பானின் ஜைக்கா நிறுவனம்- ஆர்டிஐ-யின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் 


எய்ம்ஸ் திட்டத்தினை மறுமதிப்பீடு செய்ததால் நிதி ரூ.1,264கோடியிலிருந்து ரூ.2,000கோடியாக உயர்ந்தது.

                       ****************

            சத்தியமங்கலம் அடுத்துள்ள வெங்க நாயக்கன்பாளையம் கிராமம் கல்ராமணி குட்டை பகுதியில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபர் அடித்துக்கொலை.

                        ****************

                    துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

                       ********************