சென்னை முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது; மாஸ்க், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல கோடி கொள்ளை - உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
திமுகவில் விருப்ப மனுத் தாக்கல் நிறைவடைந்தது
8,500 விண்ணப்பங்கள் விநியோகம்- 7,000 பேர் விருப்ப மனு