சொல்லிட்டாங்க..

 


கெவாடியாவில் நிறுவப்பட்டுள்ள வல்லபாய் படேலின் சிலை நாட்டின் ஒற்றுமையின் சிலையாக விளங்குகிறது. - பிரதமர் மோடி

*************************************
* தமிழ் மக்கள், மோடி மீது இருக்கிற வெறுப்பை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தத் தான் போகிறார்கள். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
*************************************
* காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கமானது, அதானி குழுமத்தின் ஆக்டோபஸ் பேராதிக்கமாகும். - விசிக தலைவர் திருமாவளவன்
***********************************
* சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதால் ஆட்சியிலும்,கட்சியிலும், தமிழகத்திலும் எந்த அதிர்வலையும், தாக்கமும் ஏற்படப் போவதில்லை. - அமைச்சர் ஜெயக்குமார்