பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தமிழர் பண்பாட்டில் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பண்டிகையை இயற்கையோடு இணைந்து வாழும் கருணை உணர்வு பெருகவும் நம்மை தூண்டும் பிரதமர் மோடி.
தைத்திருநாளில் நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றி பெறுவோம் என்று தமிழில் பொங்கல் வாழ்த்து கூறினார் பிரதமர் மோடி.
ராகுல்காந்தி தை திருநாள் பொங்கல் வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழர்கள் அனைவருக்கும் எனது இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு பொங்கல்விழா கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.