கனமழை காரணமாக புழல் ஏரி திறப்பு

 


செம்பரம்பாக்கம் நீர்மட்டம் 23 அடி நெருங்குவதால் திருவள்ளூர் புழல் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி திறக்கப்பட வாய்ப்பு உள்ளது .

புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 

 வடகரை புழல் வடபெரும்பாக்கம் மஞ்சம்பாக்கம் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்