விருது அறிவிக்கப்பட்டிருக்கும் கழக முன்னோடி,103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் அவர்களை கோவையில் நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி என கூறினார்.