தமிழகம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை

 


தமிழகம் முழுவதும் 18 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் 16 முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் உள்பட 18 பேரை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் ஆர்.அறிவழகன் திருச்சி முதன்மைக் கல்வி அலுவலராகவும், நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ராமநாதபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.