புழல் ஏரி திறக்கப்படுகிறது
சென்னை அருகே உள்ள புழல் ஏரி முழு கொள்ளளவை அடைய உள்ளதா இன்று பிற்பகல் 3 மணிக்கு ஏரியில் இருந்துதண்ணீர் திறக்கப்படுகிறதுமுதல் கட்டமாக 500  கனஅடி திறக்கப்படுகிறது