மேலும் செய்திகள்

 

நிவர் புயலால் மின்வாரியத்திற்கு ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். இந்த நிலையில், புரெவி புயல் கரையை கடக்கும்போது மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பின்னர் ஆய்வு செய்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

_______________________________


குடியிருப்புகளில் சாதி பெயரை நீக்கும் மராட்டிய அரசின் முடிவுக்கு தி.மு.க  தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே அரசை பெரியார் மண்ணிலிருந்து கலைஞர் உடன்பிறப்பிப்பாக பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

_________________________________ 


டெல்லி மருத்துவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க உத்தரவிடக்கோரிய இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் அளித்த மனு உச்சநீதிமன்றத்தில்  நிராகரிக்கப்பட்டது. கடந்த ஜூன் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என மனு அளிக்கப்பட்டது. டெல்லி உயர்நீதி