சென்னை புறநகர் ரயிலில் அனைவரும் பயணிக்கலாம் ரயில்வே துறை அறிவிப்பு

 


சென்னை புறநகர் ரயிலில் அனைவரும் பயணிக்கலாம் ரயில்வே துறை அறிவிப்பு காலை 7 மணி முதல் 9 மணி வரை அனுமதி இல்லை மாலை 6.30 மணி முதல் 7 மணி வரையிலும் ஆண்களுக்கு அனுமதி இல்லை                                        கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களில் அனுமதி இல்லை                                              8 மாதங்களுக்குப் பின் பொதுமக்கள் ரயிலில் பயணிக்க அனுமதி கூட்ட நெரிசல் அதிகமான நேரங்களில் பயணிக்க அனுமதி இல்லை                    தற்போது மக்கள் அதிகமாக ரயிலில் பயணிப்பதால் போக்குவரத்து இடையூறு குறைந்துள்ளது.