இன்று முதல் மெரினா செல்லலாம்

 


8 மாத கொரோனா ஊரடங்கிற்கு பின் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்களுக்கு அனுமதி

பொதுமக்கள் இன்று முதல் மெரினா செல்லலாம்!


➤ 10 வயதுக்கு உட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர் செல்ல அனுமதி இல்லை!