கிளினிக் திறப்பு விழா… குழந்தை போல விளையாடிய அமைச்சர்

 


பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவரின் பேச்சு எந்த அளவிற்கு அதிரடியாகப் பேசுவாரோ, அதே அளவிற்கு காமெடியாகவும் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் “மினி கிளினிக்” திறப்பு விழா நடைபெற்றது. 

இந்த “மினி கிளினிக்”  திறந்துவைக்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்றார். அங்கு ரிப்பன் வெட்டுவதற்கு முன் நிலைப்பகுதியில் இருபுறம் இருந்த அலங்கார பலூன்களை சிறு குழந்தைகள் விளையாடுவது போல, ஒவ்வொன்றாகக் கத்திரிக்கோலால் குத்தி உடைத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்றார்.

அங்கு ரிப்பன் வெட்டுவதற்கு முன் நிலைப்பகுதியில் இருபுறம் இருந்த விளையாடினார்.  

அவர் பலூனை உடைத்து விளையாடும்போது கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் கண்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.