7 உயிர்களை காப்பாற்றிய இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள்

 


மூளை சாவால் உயிரிழந்த இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த உடல் உறுப்பு தானத்தால் 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

பொதுவாக மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் பலருக்கு தானம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மூளை சாவால் உயிரிழந்த இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த உடல் உறுப்பு தானத்தால் 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

இந்நிலையில், ஜாஷ் ஓசா என்ற இரண்டரை வயது குழந்தை, பட்டர் பகுதியில் உள்ள சாந்தி அரண்மனையில் உள்ள தனது பக்கத்து வீட்டு இரண்டாவது மாடி வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்ததில் அவருக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 14-ம் தேதி அவரது மூளை உயிரிழந்து விட்டதாக ஊன்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த குழந்தையின் உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.