சி.பி.எஸ்.இ - பொதுத்தேர்வுகள் கட்டாயம்

 



 


சி.பி.எஸ்.இ : 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும்



 



நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என சிபிஎஸ்இ அமைப்பின் நிர்வாகிகள் குழுவின் செயலாளர் அனுராக் திரிபாதி அறிவித்துள்ளார்.





மேலும் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.