உ.பி இடைத்தேர்தல்: ஆர்வமுடன் வாக்களித்த மூதாட்டி

  


 


உத்திரப்பிரதேச மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு 110 வயதான மூதாட்டி வாக்களித்துள்ளார் .


உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள‌ 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 03.11.2020 காலை முதல் தொடங்கியது


.அதில் பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதில், உன்னாவ் மாவட்டம் பங்ரமாயு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 110 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார் .