அரியர் மாணவர்களை பாஸ் போடுங்கள்

 "அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி "வழங்க ஒப்புதல்  பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.


அண்ணா பல்கலை கழகம்  தவிர்த்து மற்ற கலை அறிவியல் பல்கலை கழகங்கள் இந்த ஒப்புதல் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல் பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.


அதன்படி கலை அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று  தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை பல்கலை கழகம் உள்ளிட்ட பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது ஆனால் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி குறித்து அண்ணா பல்கலை கழகம் முடிவெடுக்கவில்லை.