அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு


2020-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு "உலக உணவு திட்ட அமைப்புக்கு" அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது,  ஆண்டுதோறும் 83 நாடுகளில் 91 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.