செங்கல்பட்டு அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வேலை நிறுத்தம்


செங்கல்பட்டு மாவட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா காலத்தில் பணிபுரிந்தும் சம்பளம் பிடித்தம் செய்ததாக பணியாளர்கள் குற்றம் சாட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்