துணைத்தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியீடு

 11 மற்றும் +12 வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது.


கொரோனா பரவல் காரணமாக 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.ஆனால் 11 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் 11 மற்றும்12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது.


இதில் 11 மற்றும் +2 வகுப்பு துணைத் தேர்விக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.